Home

Post Modern Bangala Poetry 2001

தொகுப்பிலிருந்து ஆங்கிலம் வழியாகத் தமிழில் :  சிபிச்செல்வன்

 

 

 

 

 

a

( சமர்ப்பணம் :     கவிஞர் மலாய் ராய் சௌத்ரிக்கு )

மூலம் : வங்காளம் : நீல் அஞ்சன் சட்டோபாத்யாய

ஆங்கிலம் வழி :  நீல் அஞ்சன் சட்டோபாத்யாய

14.காலமாக இருந்தால், a, வைபால் 0.4 நொடி

13. நுண்பொருள் கோட்பாட்டியலாக a=0,இருந்தால்

12. எண் கணிதமாக இருந்தால் a=4.4

11. இயற்பியலாக இருந்தால் a= 4.44444444444444 ( புவி ஈர்ப்பு )

10. பொருளாதார மந்தமாக இருந்தால் a=4.44 ( நான்கு ரூபாய் நாற்பத்தி நாலு

பைசா )

9. வணிகவியலாக இருந்தால் a = 4.4%

8. கவிதையாக இருந்தால் a = எ

7. மனோவியலாக இருந்தால்  a = பொருள் a ( -f )

6. எண்ணாக இருந்தால்  a =124467 149190  ( கூட்டு விடை 24 )

5. எண்ணாக இருந்தால்  a = 149190 ( கூட்டு விடை 24 )

4. ஆணாக இருந்தால்  a = பாதுகாப்பாளர்

3. பெண்ணாக இருந்தால் a = எதிர் – பாதுகாப்பாளர்

2. கணினியாக இருந்தால் a = சரியாக @

1. தர்மமாக இருந்தால் a = அக்ஷரணம் ( அளவிடக்கூடியது)

**

**

 

 

Post Modern Bangala Poetry 2001

தொகுப்பிலிருந்து ஆங்கிலம் வழியாகத் தமிழில் :  சிபிச்செல்வன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s